ECR புதுப்பட்டினத்தில் அம்மாவின் அடுப்பாங்கரை உணவகம் அருகே DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள் – வட்டியில்லா தவணை முறையில்

அம்மாவின் அடுப்பாங்கரை உணவகத்திலிருந்து 1 கி.மீ தூரம் மட்டுமே

ECR சாலையிலிருந்து 1 கி.மீ தூரம் மட்டுமே

மனை அளவுகள் 1106 ச.அடி முதல் ஆரம்பம் 2400 ச.அடி மனைகள் அதிக அளவில் உள்ளன

ஒரு ச.அடி ரூ.500/-மட்டுமே

2400 ச.அடி மனையின் விலை ரூ.12,00,000/- (ரூபாய் பன்னிரண்டு லட்சம் மட்டும்)

முன்பணம் 25 சதவீதம் அதாவது ரூ.3,00,000/- (ரூபாய் மூன்று லட்சம் மட்டும்)

மீதி தொகையான ரூ.9,00,000/- னை (ரூபாய் ஒன்பது லட்சம் மட்டும் ) 40 தவணைகளாக செலுத்திக் கொள்ளலாம்

அதாவது ரூ.22500/- X 40 மாதங்கள் செலுத்தலாம்

மனையின் சிறப்பு அம்சங்கள்

Gated Community

புதுப்பட்டினத்தில் ECR சாலை பேருந்து நிலையம் நமது மனையிலிருந்து சரியாக 1 கி.மீ தூரத்தில் அமைக்கப் பட உள்ளது .

20 அடி அகலமான சாலைகள்

மனைக்கு அருகிலேயே பங்களா வீடுகள் அமைந்துள்ளன

ஆரோக்கியமான சுற்றுச் சூழல்

மனை முழுவதும் மரங்கள் நடப்பட்டுள்ளன

பசுமையான சுற்றுச் சூழல்

இன்றைய உங்கள் முதலீடு சில ஆண்டுகளில் மூன்ற மடங்கு வரை உயரும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது

மனையை நேரில் பார்வையிடுங்கள் அருகில் உள்ள வளர்ச்சிகளை தெரிந்து கொண்டு மனைகளை புக்கிங் செய்யுங்கள்

மேலும் விபரங்களுக்கு:6385319393