CMDA அனுமதியுடன் RERA பதிவும் செய்யப் பட்டது….

பிளாக் B – ஆனந்தம் G + 4 தளங்கள் கொண்டது.

மொத்தம் 99 வீடுகள் – 5 Commercial கட்டிடங்கள்

ஒவ்வொரு தளத்திலும் 26 வீடுகள்

2 BHK மற்றும் 3 BHK வீடுகள்

தரமான M 25 ரக கான்கிரீட் முறை பயன்படுத்தி கட்டப் படுகிறது.

கட்டிடதிற்குள் பொருத்தப் படும் fittings அனைத்தும் தரமான Branded பொருட்கள்

கட்டிடம் அதிக காற்றோட்டம் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனை அளவுகள் : 923 ச. அடி , 943 ச. அடி , 969 ச. அடி , 971 ச. அடி, 980 ச. அடி , 982 ச. அடி , 1305 ச. அடி , 1337 ச. அடி , 1377 ச. அடி , 1400 ச.அடி.

ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் (Aminities)*******************************************************************1. பார்ட்டி ஹால் (Party Hall)2. ஜிம் (Gym )3. பேட்மிட்டன் கோர்ட் (Shuttle Court )4. இண்டோர் கேம்ஸ் (Indoor Games)5. லாபி (Lobby )6. டைனிங் ஹால் (Dining Hall )7. கேர் டேக்கர் ரூம் (Care Taker Room )8. அசோசியேஷன் ரூம் (Association Room )9. Play Area10. Lift11.theterவண்டலூர் பகுதியின் வளர்ச்சிப் பணிகள் :—————————————————————————–1. வண்டலூர் புதிய பேருந்து நிலையம் – தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் வரும் காலங்களில் இங்கிருந்துதான் புறப் படும்2. வண்டலூர் மெட்ரோ ரயில் முனையம் – வண்டலூர் வரை மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப் பட உள்ளது.3. தென்னக ரயில்வே 2 வது முனையம் தாம்பரத்தில் அமைக்கப் பட உள்ளது.4. எல்லா ஊர்களுக்கு செல்வதற்கான சாலை இணைப்புகள் வண்டலூரில் உள்ளது.

வாங்க உங்க வீட்டை இப்போவே புக் பண்ணுங்க : 6385319393…..