ECR- புதுப்பட்டினத்தில் ரூ.3.90 லட்சத்தில் DTCP வீட்டு மனைகள்-பத்திர பதிவு இலவசம்

ECR அம்மாவின் அடுப்பாங்கரை உணவகத்திலிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே

மனை அளவுகள் 600 ச.அடியிலிருந்து ஆரம்பம்

ஒரு ச. அடி ரூ.650/- மட்டுமே (Negotiable)

புதுப்பட்டினத்தில் தற்போது வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பகுதி இது

200 மீட்டர் தூரத்திலேயே மெட்ரிகுலேஷன் பள்ளி அமைந்துள்ளது

மனையிலிருந்து 300 மீட்டர் தூரத்தில் IMS நீச்சல் குளம் அமைந்துள்ளது

மனைக்கு செல்லும் வழிகள் முழுவதும் குடியிருப்புகள் அமைந்திருக்கும்

மனைக்கு அருகிலேயே புதியதாக பள்ளிவாசல் கட்டப் பட்டுள்ளது

இங்கிருந்து 700 மீட்டர் தொலைவிலே கல்பாக்கம் ECR பேருந்து நிலையம் அமைந்துள்ளது

24 மணி நேரமும் பாண்டி to சென்னை பேருந்து வசதி உள்ளது

30 அடியிலிருந்து சுவையான நிலத்தடி நீர் கிடைக்கும்

அமைதியான மற்றும் சுகாதாரமான சுற்றுச் சூழல்

மனை முழுவதும் கம்பிவேலி அமைத்து முன்புறம் கேட் அமைத்து பாதுகாக்கப் படுகிறதுபுதுப்பட்டினத்தில் புதிய ECR பேருந்து நிறுத்தம் அம்மாவின் அடுப்பங்கரை உணவகம் அருகில் அமையவுள்ளது குறிப்பிட தக்கது.

நீங்கள் வாங்கும் மனையின் விலை அதிகபட்சம் 3 ஆண்டுகளில் 3 மடங்கு உயரும் வாய்ப்பு மிக மிக அதிகமாக உள்ளது.

மனையை பார்வையிடவும் மேலும் விபரங்களை தெரிந்து கொள்ளவும் 9488741429 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் (Missed Call ) அல்லது whatsapp-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

Call & Whatsapp 9488741429.